
* பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் திருமங்கலம் வீரராகவ தங்கதுரை பெரியார் உலகத்திற்கு ரூ.1,00,000 வழங்கினார் (வாடிப்பட்டி-10-01-2026) * மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியாளர் பேராசிரியர் மதுரை சுப.பெரியார் பித்தன் தனது மகன் நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள பெரியார் படம் பொறித்த நாட்காட்டியை வழங்கி பெரியார் உலகத்திற்கு ரூ 50,000 நிதி வழங்கி மகிழ்ந்தார் (மதுரை, 10-01- 2026)
