நாள்: 12.1.2026 திங்கள் மாலை 6 மணி
இடம்: மணிக்கூண்டு அருகில், திண்டுக்கல்.
தலைமை: இரா.வீரபாண்டியன் (மாவட்டத் தலைவர்)
வரவேற்புரை: வழக்குரைஞர் மு.ஆனந்த முனிராசன்
(மாவட்ட செயலாளர்)
முன்னிலை: கொ.சுப்ரமணியம் (மாவட்ட காப்பாளர்), மு.நாகராசன்
(பேரவைச் செயலாளர், தி.தொ.க.)
பயண ஒருங்கிணைப்பாளர்கள் :
இரா.குணசேகரன், இரா.ஜெயக்குமார்
(மாநில ஒருங்கிணைப்பாளர்கள், திராவிடர் கழகம்)
தொடக்கவுரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி
(துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)
இ.பெரியசாமி (ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்,
துணைப் பொதுச் செயலாளர், தி.மு.க.)
அய்.பி.செந்தில்குமார்
(பழனி சட்டமன்ற உறுப்பினர்,
மாவட்ட செயலாளர், திண்டுக்கல் கிழக்கு, தி.மு.க.)
ஆர்.சச்சிதானந்தம்
(திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர்)
மூ.காமாட்சி (மாவட்ட அவைத் தலைவர், தி.மு.க.), ஆ.நாகராசன் (மாவட்ட துணைச் செயலாளர், தி.மு.க.), மு.பிலால் உசேன் (மாவட்ட துணைச் செயலாளர், தி.மு.க.), ச.ராஜப்பா (திண்டுக்கல் மாநகராட்சி துணை மேயர்,
மாநகர செயலாளர், தி.மு.க.)
நன்றியுரை: தி.க.செல்வம் (மாநகர செயலாளர்)
– மாவட்ட திராவிடர் கழகம், திண்டுக்கல்
