10.1.2026 வியாழக்கிழமை
கழக இளைஞரணி சார்பில்
ஆசிரியர் கி.வீரமணி அவர்களின்
பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
கழக இளைஞரணி சார்பில்
ஆசிரியர் கி.வீரமணி அவர்களின்
பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
மஞ்சக்குடி: மாலை 5 மணி *இடம்: மஞ்சக்குடி கடைவீதி *வரவேற்புரை: அ.அறிவுச்சுடர் (மாவட்ட மாணவர் கழக செயலாளர்) *தலைமை: செ.ரவிக்குமார் (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்) *முன்னிலை: அ.ஜெ.உமாநாத் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), கோ.பிளாட்டோ (மாவட்ட இளைஞரணித் தலைவர்) *தொடக்கவுரை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) *சிறப்புரை: தேவ.நர்மதா (மாநில கழக துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *பங்கேற்போர்: வீ.மோகன் (மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர்), வீர.கோவிந்தராஜ் (மாவட்ட காப்பாளர்), எஸ்.எஸ்.எம்.கே.அருண்காந்தி (மாவட்ட கழகத் தலைவர்), சவு.சுரேஷ் (மாவட்ட கழக செயலாளர்) *நன்றியுரை: அ.இன்பத்தமிழ் (திராவிட மாணவர் கழகம்) *ஏற்பாடு: திருவாரூர் மாவட்டம், குடவாசல் ஒன்றியம், திராவிடர் கழக இளைஞரணி).
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா
புதுச்சேரி: காலை 10.30 மணி *இடம்: பெரியார் படிப்பகம், இராசா நகர், புதுச்சேரி *தலைமை:
சிவ.வீரமணி (புதுச்சேரி மாநிலத் தலைவர், திராவிடர் கழகம்) *வரவேற்புரை: வே.அன்பரசன் (புதுச்சேரி மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை:
இரா.சடகோபன் (மாவட்ட காப்பாளர்), இர.இராசு (காப்பாளர்), பா.குமரன் (செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) *ஒருங்கிணைப்பு: நெ.நடராசன் (தலைவர், பகுத்தறிவாளர் கழகம், புதுச்சேரி), தி.இராசா (மாவட்ட செயலாளர், திராவிடர் கழகம்) *சிறப்பு அழைப்பாளர்: இரா.சிவா (சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர், புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர்) *வாழ்த்துரை:
எஸ்.கோபால் (திமுக), மு.இளமாறன் (மாநில இணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) மற்றும் சமூக இயக்கங்களின் தலைவர்கள் *கலைநிகழ்ச்சி: பெ.பிரசாத் ஒருங்கிணைப்பில் எதிரொலி பறையாட்டக் கலைக் குழுவினர் *அழைப்பில் மகிழும்: திராவிடர் கழகம் – பகுத்தறிவாளர் கழகம், புதுச்சேரி மாவட்டம்
