* அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 2 முதல் 3 மடங்கு வரை அதிகரித்துள்ள நிலையில், அதற்கேற்றவாறு மருத்துவர் மற்றும் செவிலியர் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு தலைவர் டாக்டர் எஸ்.பெருமாள் பிள்ளை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
* நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநர் அமர்த்தியா சென்னுக்கு எஸ்அய்ஆர் தொடர்பாக தேர்தல் ஆணையம் நோட்டீசு விடுத்திருப்பதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
