11.1.2026 ஞாயிற்றுக்கிழமை
வடக்குத்து, அண்ணாகிராமம்
பெரியார் படிப்பக வளாகத்தில்
தை-1 தமிழ்ப் புத்தாண்டு மற்றும்
திராவிடர் பொங்கல் விழா
வடக்குத்து: மாலை 4 மணி *இடம்: பெரியார் படிப்பகம், அண்ணா கிராமம், வடக்குத்து *வரவேற்புரை: க.தமிழேந்தி (மாவட்ட மகளிரணி) *தலைமை: செ.முனியம்மாள் (மாவட்ட மகளிரணி தலைவர்) *பங்கேற்போர்: செ.சத்யவதி, உ.குணசுந்தரி, செ.கலைச்செல்வி, கே.என்.கலைச்செல்வி, இரமாபிரபா ஜோசப், தா.தமிழ்மணி *சிறப்புரை: முனைவர்
துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *நன்றியுரை: கோ.திராவிடமணி.
