10.01.2026 சனி: காலை: மேலூர்:
திரு வைகோ அவர்களின் சமத்துவ நடைப்பயணம் நிகழ்ச்சி
‘‘இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி,
இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி’’
– தொடர் சிறப்புக் கூட்டம்,
பெரியார் உலகத்திற்கு நிதியளிப்பு விழா
10.01.2026 சனி: மாலை 5 மணி: வாடிப்பட்டி:
பரப்புரை தொடர் பயண பொதுக்கூட்டம்
இரவு 7 மணி: மதுரை:
பரப்புரை தொடர் பயண பொதுக்கூட்டம்
11.01.2026 ஞாயிறு: மாலை 5 மணி: கம்பம்:
பரப்புரை தொடர் பயண பொதுக்கூட்டம்
இரவு 7 மணி: தேனி:
பரப்புரை தொடர் பயண பொதுக்கூட்டம்
12.01.2026 திங்கள்: மாலை 5 மணி: ஒட்டன்சத்திரம்:
பரப்புரை தொடர் பயண பொதுக்கூட்டம்
இரவு 7 மணி: திண்டுக்கல்:
பரப்புரை தொடர் பயண பொதுக்கூட்டம்
