கழகப் பொதுக்குழு உறுப்பினர் விடுதலை நகர் ஜெயராமனின் இணையர், இன்பவல்லி அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு (10.01.2026) விடுதலை வளர்ச்சி நிதியாக ரூபாய் 7,000/- தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். (சென்னை பெரியார் திடல், 8.1.2026)
