மும்பை பாண்டூப் (மேற்கு) பகுதியில், வில்லேஜ் சாலையில் உள்ள, கல்வித் தந்தை தேவதாசன் பிரைட் உயர்நிலைப் பள்ளி யின் ‘தேவதாசன் அரங்கில்’ நடைபெற்ற, ‘‘சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா – 2026 மாநாட்டின் இரண்டாம் நாள் இறுதி நிகழ்வான மராத்தி மொழி அமர்வில், மாநாடு நடத்துவதற்கு ஜேம்ஸ் தேவதாசன் – ஜஸ்டின் ஜேம்ஸ் இணையருக்கு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பொன்னாடை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார். (மும்பை, 4.1.2026)
