ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சார்பில் அச்சிடப்பட்ட தமிழ்-தமிழ்-ஆங்கிலம் அகராதி – 2025 (Tamil-Tamil-English Dictionary – 2025)யை தொகுத்த பேராசிரியர்கள் டாக்டர் வி.முருகன், ஆலோசகர் பேராசிரியர் பி.மருதநாயகம் ஆகியோர் இணைந்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு வழங்கினார்கள்.
இந்த அகராதியை பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வு மய்யத்திற்கு மகிழ்வுடன் பெற்றுக் கொண்டோம்.
மிக்க நன்றி…
– நூலகர்
