வருகின்ற நூற்றாண்டில் மனிதர்கள் சராசரி 100 வயதை எட்டிப் பிடித்து விடுவார்கள். ஆகாயத்தில் பறவைகள் போல சாவி கொடுத்துக் கொண்டு பறக்கலாம். எப்போது பூமியில் இறங்க வேண்டும் என்று கருதுகின்றார்களோ அப்போது இறங்கிக் கொள்ளலாம். அந்த அளவிற்கு பகுத்தறிவு காரணமாக விஞ்ஞானம் வளர்ச்சி அடைவதை யாரால்தான் தடுக்க முடியும்?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
