10.1.2026 சனிக்கிழமை
மயிலம் ஒன்றிய கழக
கலந்துரையாடல் கூட்டம்
மயிலம் ஒன்றிய கழக
கலந்துரையாடல் கூட்டம்
மயிலம்: மாலை 4 மணி *இடம்: தழுதாளி அன்புக்கரசன் இல்லம் *தலைமை: ச.அன்புக்கரசன் (மாவட்டக் கழகத் துணைத் தலைவர்) *வரவேற்புரை:
இரா.பாவேந்தன் (மயிலம் ஒன்றிய கழகத் தலைவர்) *முன்னிலை: இர.அன்பழகன் (திண்டிவனம் மாவட்ட கழகத் தலைவர்), செ.பரந்தாமன் (காப்பாளர்), தா.இளம்பரிதி (திண்டிவனம் மாவட்டச் செயலாளர்) *பொருள்: தலைமைச் செயற்குழு தீர்மானங்களை செயல்படுத்துவது குறித்து, மயிலம் ஒன்றியம் முழுக்க தொடர் தெருமுனைப் பிரச்சாரம் நடத்துவது தொடர்பாக *குறிப்பு: கழகத் தோழர்கள் தவறாமல் கலந்து கொண்டு கருத்துரை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது *நன்றியுரை: பா.லட்சுமி (மயிலம் ஒன்றிய மகளிரணித் தலைவர்).
11.1.2026 ஞாயிற்றுக்கிழமை
‘உதிக்கட்டும் சூரியன்’ தொடக்க விழா
‘உதிக்கட்டும் சூரியன்’ தொடக்க விழா
ஈரோடு: மாலை 6 மணி *இடம்: பெரியார் மன்றம், ஈரோடு *தலைப்பு: திராவிட மாடல் ஆட்சி 2.0 தீர்மானிக்கப் போவது மகளிரே! இளைஞர்களே! *நடுவர்: கோவி.லெனின் (மூத்த பத்திரிக்கையாளர், ஆலோசகர், திமுக தகவல் தொழில்நுட்ப அணி) *மகளிரே!: ஆண்டாள் பிரியதர்ஷினி (தி.மு.க. செய்தித் தொடர்புக் குழு மாநிலத் துணைத் தலைவர்), தோழர் உமா (துணைப் பொதுச் செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை) *இளைஞர்களே: மதுரை எஸ்.பாலா (துணைச் செயலாளர், திமுக தகவல் நுட்ப அணி), டாக்டர் பி.எம்.யாழினி (துணைச் செயலாளர், திமுக மகளிரணி) *சங்கே முழங்கு குழுவினரின் மேடை நாடகம் நடைபெறும் – உதிக்கட்டும் சூரியன்! வெல்லட்டும் திராவிடம்! *அனிச்சம் கனிமொழி, தலைமை ஒருங்கிணைப்பாளர், உதிக்கட்டும் சூரியன்
