திருச்சி, ஜன.7– திருச்சியில் நடைபெற்ற தேசிய அளவிலான மூன்றாவது ஃபெடரேசன் கோல் சூட் பால் (Fedration Goal Shot Ball) போட்டியில் திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 11ஆம் வகுப்பு மாணவி எம்.சவுந்தர்யா கலந்து கொண்டு தமிழ்நாடு அணிக்காக விளையாடி தங்கப்பதக்கம் வென்று பள்ளிக்குப் பெருமை சேர்த்தனர்.
இம்மாணவிக்கு பள்ளித் தலைமையாசிரியை மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்தனர்.
2025-2026 விளையாட்டுப் போட்டியில் பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி சாதனை
Leave a Comment
