தமிழ்நாடு அரசில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உதவி இயக்குநர் (விவசாயம்) 26, சீனியர் ஆபிசர் (நிதி) 21, அக்கவுண்ட் ஆபிசர் 8, அசிஸ்டென்ட் மேனேஜர் 16 உட்பட மொத்தம் 76 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: பிரிவு வாரியாக மாறுபடும்.
வயது: பொது பிரிவினர் 18 – 32.
மற்ற பிரிவினருக்கு 18 – 60
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.
பதிவுக் கட்டணம்: ரூ.150
தேர்வுக் கட்டணம்: ரூ.200
கடைசி நாள்: 20.1.2026
விவரங்களுக்கு: tnpsc.gov.in
