தேசிய அலுமினிய நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கிராஜுவேட் இன்ஜினியர் டிரைனி பிரிவில் மெக்கானிக்கல் 59, எலக்ட்ரிக்கல் 27, கெமிக்கல் 24 என மொத்தம் 110 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: பி.இ., / பி.டெக்.,
வயது: 18-30 (22.1.2026இன்படி)
தேர்ச்சி முறை: ‘GATE- 2025′ நுழைவுத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.100
கடைசி நாள்: 22.1.2026
விவரங்களுக்கு: mudira.nalcoindia.co.in
