தேசிய விவசாய, ஊரக வளர்ச்சி வங்கியில் (நபார்டு) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘யங் புரொபஷனல்’ பிரிவில் மும்பை 26, லக்னோ 3, டில்லி 2, சென்னை 2 உட்பட மொத்தம் 44 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பட்டப்படிப்பு / எம்.எஸ்சி., / பி.இ., / பி.டெக்.,
வயது: 21-30 (1.11.2025இன்படி)
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.150
கடைசி நாள்: 12.1.2026
விவரங்களுக்கு: nabard.org
