இப்போது பல அற்புத அதிசயங்கள் மக்களுக்கு அவர்களது காட்சிக்கும், கருத்துக்கும், அனுபவத்துக்கும் எட்டிவிட்டிருக்கின்றன. செயற்கைக் குறைபாடுகளை ஒழித்துக் கொள்ளவும் தோன்றுகிறது. முன்னேற்றத் திட்டங்களில் முயற்சி மிகக் கொண்டதால் வாழ்க்கையைச் செம்மைப்படுத்தவும் முடிகிறது. இவை பகுத்தறிவு, விஞ்ஞானத்தால் மலர்ந்தவையா? அஞ்ஞான ஆன்மிகத்தால் விளைந்தனவா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
