• பெரம்பலூர் மாவட்ட கழகச் செயலாளர் மு.விஜயேந்திரன் இயக்க நன்கொடையாக 5.12.2025 தேதியன்று எட்டாவது தவணையாக ரூபாய் 2000 வழங்கினார்.

• பெரம்பலூர் மாவட்ட கழகத் தலைவர் சி.தங்கராசு எட்டாவது தவணையாக ரூபாய் 500அய் இயக்க நன்கொடையாக வழங்கினார்.

• பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரைச் சேர்ந்த சர்புதீன் ரூபாய் 500அய் இயக்க நன்கொடையாக வழங்கினார்.
