9.1.2026 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு
இணையவழிக் கூட்ட எண்: 181
இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: ம.கு.வைகறை (மாவட்ட கழகத் தலைவர், காரைககுடி) *வரவேற்புரை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர்) * ஒருங்கிணைப்பு பாவலர்
செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்) *தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர்) * நூல்: அஞ்சா நெஞ்சர் பட்டுக்கோட்டை கே.வி.அழகிரிசாமி அவர்களின் “இதோ பெரியாரில் பெரியார்!!” *நூலறிமுகம்: பொறியாளர் வி.சி.வில்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர், தகவல் தொழில்நுட்பக் குழு, திராவிடர் கழகம்) * நன்றியுரை: ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர்) *Zoom: 82311400757 Passcode: PERIYAR
