பெரியார் விடுக்கும் வினா! (962)

Viduthalai
0 Min Read

அரசியல்

ஒரு நாடு சுதந்திரமாகத் திகழ வேண்டுமா? வேண்டாமா? ஒரு மொழி ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமா? வேண்டாமா? வேற்று நாட்டான் தீர்மானிப்பது, அதிகாரியாய் இருப்பது சொந்த நாட்டானுக்குக் கேடல்லவா?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *