நாள்: 11.1.2026 (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணி
இடம்: பங்களாமேடு, தேனி
தலைமை: ச.இரகுநாகநாதன் (காப்பாளர், திராவிடர் கழகம்)
வரவேற்புரை: பூ.மணிகண்டன் (மாவட்டச் செயலாளர்)
ஒருங்கிணைப்பு: ம.சுருளிராஜ் (மாவட்டத் தலைவர்)
முன்னிலை: ஸ்டார் சா.நாகராசன் (துணைத் தலைவர், ஆண்டிப்பட்டி), பி.பேபி சாந்தாதேவி (பொதுக்குழு உறுப்பினர்)
தொடக்கவுரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதினி
(துணைப் பொதுச் செயலாளர்‘)
விழாப் பேருரை: தமிழர் தலைவர்
தகைசால் தமிழர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
தங்க.தமிழ்செல்வன்
(தேனி நாடாளுமன்ற உறுப்பினர், தி.மு.க.),
கே.எஸ்.சரவணக்குமார்
(தேனி சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க.)
பயண ஒருங்கிணைப்பாளர்:
வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர்), இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), ரேணுபிரியா பாலமுருகன் (நகர்மன்றத் தலைவர், தேனி), எம்.சி.நாராயண பாண்டியன் (தி.மு.க. நகரச் செயலாளர், தேனி தெற்கு), ஜெ.ரபீக் (மண்டல செயலாளர், வி.சி.க.), வி.எஸ்.கே.ராமகிருஷ்ணன்
(மாவட்டச் செயலாளர், ம.தி.மு.க., தேனி)
நன்றியுரை: ரகு.பெரியார் லெனின் (போடி நகர தலைவர்)
நிகழ்ச்சி ஏற்பாடு: தேனி மாவட்ட திராவிடர் கழகம்
