தூத்துக்குடி: மாலை 5 மணி *இடம்: பெரியார் மய்யம், அன்னை நாகம்மையார் அரங்கம், எட்டயபுரம் சாலை, தூத்துக்குடி-2. *தலைமை: சொ.பொன்ராஜ் (மாவட்டச் செயலாளர், ப.க.) *வரவேற்புரை: செ.செல்லத்துரை (மாவட்ட கழகத் துணைச் செயலாளர்) *முன்னிலை: மு.முனியசாமி (மாவட்ட கழக தலைவர்), கோ.முருகன் (மாவட்ட கழக செயலாளர்), த.செல்வராஜ் (மாவட்டத் துணைத் தலைவர், ப.க.), த.பெரியார்தாசன் (மாநகரத் தலைவர்) * மா.பால்ராசேந்திரம் அவர்கள் எழுதியுள்ள ‘அறிவை மயக்கும் அட்சய த்ருதியை’ நூல் அறிமுக உரை: சீ.மனோகரன் (ப.க.) *பொங்கல் பெருவிழா! தமிழர் விழா! என்ற தலைப்பில் உரையாற்றுவோர்: மோ.அன்பழகன் (தி.மு.க. இலக்கிய அணி), ச.வெங்கட்ராமன் (மாவட்டத் தலைவர், ப.க.), கோ.இளமுருகு (உலகத் திருக்குறள் பேரவை), இரா.ஆழ்வார் (மாவட்ட துணைத் தலைவர்) *நிறைவுரை: மா.பால்ராசேந்திரம் (மாநில சொற்பொழிவாளர்) *நன்றியுரை: ந.செல்வம் (தி.மு.க. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்)
11.1.2026 ஞாயிற்றுக்கிழமை
கருநாடக மாநில திராவிடர் கழகம்
அவசரக் கூட்டம்
பெங்களூரு: மாலை 3 மணி *இடம்: பெங்களூர் தமிழ்ச்சங்கம், மூன்றாம் தளம், திராவிடர் அகம், பெரியார் மய்யம், ஆசிரியர் அரங்கு. *தலைமை: மு.ஜானகிராமன் (தலைவர்), *வரவேற்புரை: இரா.முல்லைக்கோ (செயலாளர்), *முன்னிலை: பு.ர.கஜபதி, வீ.மு.வேலு, கே.குணவேந்தன் (மாநில துணைத் தலைவர்கள்) *பொருள்: தமிழர் திருநாள் பொங்கல் விழா, தமிழர் தலைவர் கி.வீரமணி பிறந்த நாள் பெருந்திரள் கூட்டம் நடத்துவது, பெரியார் உலகம் நிதி திரட்டல். *விழைவு: அனைத்து கழகத் தோழர்களும் தவறாமல் உரிய நேரத்தில் கலந்துகொள்ளுங்கள்.
