எந்த ராமன்?

Viduthalai
0 Min Read

கேள்வி: ‘அரசமைப்புச் சட்ட அம்சங்கள் ராம ராஜ்ஜியத்தில் உள்ளது’ என தமிழ்நாடு ஆளுநர் ரவி பேசி இருக்கிறாரே?

பதில்: சுதந்திர இந்தியா ராமராஜ்ஜியமாகத் திகழ வேண்டும் என்று மஹாத்மா காந்தி கூறினார்.

– ‘துக்ளக்’

நான் சொல்லும் ராமன் வேறு, ராமாயண ராமன் வேறு என்றும் காந்தியார் கூறியிருக்கிறாரே!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *