6.1.2026 செவ்வாய்க்கிழமை திருவிடைமருதூர் முருகேசன்
படத்திறப்பு – நினைவேந்தல்
திருவிடைமருதூர்: காலை 11 மணி *இடம்: பவுண்டரீகபுரம், திருவிடைமருதூர் *தலைமை: சு.விஜயகுமார் (பொதுக்குழு உறுப்பினர்) *படத்தினை திறந்து வைத்து நினைவுரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக்கழக பொறுப்பாளர்கள் பங்கேற்று நினைவுரையாற்றுவார்கள் *இப்படிக்கு: கு.வினோத் மற்றும் குடும்பத்தினர்.
