மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் மீதான இந்திய அரசின் தாக்குதல் கோடிக்கணக்கான மக்கள் மீதான தாக்குதலைப் போன்றது – காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே கருத்து.
வேலை நிறுத்தப் போராட்டம் ரத்து!
எதிர்பார்த்த ஓய்வூதியத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதால், நாளை (6.1.2026) முதல் நடைபெற இருந்த வேலை நிறுத்தப் போராட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று அரசு ஊழியர்கள் அமைப்பு அறிவித்துள்ளது.
