4.1.2026 ஞாயிற்றுக்கிழமை சுயமரியாதை நாள் விழா
தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு கழக பிரச்சார பொதுக்கூட்டம்
பண்ருட்டி: மாலை 6 மணி *இடம்: இந்திரா காந்தி சாலை, ஜே.கே.ஆர். துணிக்கடை எதிரில், பண்ருட்டி *வரவேற்புரை: கோ.காமராஜ் (நகர செயலாளர்) *தலைமை: கோ.புத்தன் (பொதுக்குழு உறுப்பினர்) *முன்னிலை: அரங்க.பன்னீர்செல்வம் (கழக காப்பாளர்), சொ.தண்டபாணி (மாவட்ட கழகத் தலைவர்) *தொடக்கவுரை: நாகை மு.இளமாறன் (மாநில இணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (கழக பொதுச் செயலாளர்), புலவர் சுஇராவணன் (கழக பேச்சாளர்), இரா.பெரியார் செல்வம் (மாநில ப.க. அமைப்பாளர்), தென்.சிவக்குமார் (மாநகர தலைவர், கடலூர்) *நன்றியுரை: இரா.கந்தசாமி (ஒன்றியத் தலைவர்).
5.1.2026 திங்கள்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல் – 1075
வழக்காடு மன்றம்
சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை *அறிமுகவுரை: செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) *வழக்கின் நோக்கு: இந்துத்துவாவுக்கு துணை போகும் தமிழன் குற்றவாளியே *நடுவர்: முனைவர் க.அன்பழகன் (மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர், திராவிடர் கழகம்) *வழக்குத் தொடுப்பவர்: வழக்குரைஞர் மழவை தமிழமுதன் (கழக பேச்சாளர்) *வழக்கு மறுப்பவர்: வழக்குரைஞர் துரை.அருண் (மாநில வழக்குரைஞரணி துணைச் செயலாளர்).
8.1.2026 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2580
சென்னை: மாலை 6.30 மணி*இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: முனைவர் க.அன்பழகன் (மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர், திராவிடர் கழகம்) * தலைப்பு: தத்துவத் தலைவர் தந்த தகைசால் தமிழர் – தொடர் பொழிவு-2* முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் *நன்றியுரை: ஆ,வெங்கடேசன் (செயலாளர்).
