நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவரும், சென்னை மாநகராட்சியின் முதல் மேயருமாகிய வெள்ளுடைவேந்தர் சர்.பிட்டி. தியாகராயர் அவர்களின் 172ஆவது பிறந்த நாளில் (27.4.2023) சென்னை மாநகராட்சி வளாக (ரிப்பன் பில்டிங்) முகப்பில் அமைந்துள்ள அவரது சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர்
கலி. பூங்குன்றன் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் (செய்தி 8ஆம் பக்கம் காண்க).