கேள்வி: அரசியல்வாதிகள் தங்களிடம் ஆலோசனை கேட்டு வரும்போது, தர்ம சங்கடம் ஆவதுண்டா?
குருமூர்த்தி பதில்: எனக்கு எந்த தர்ம சங்கடமும் இல்லை. என் ஆலோசனையைக் கேட்டு, அதன்படி நடக்காத அவர்கள் திரும்ப என்னிடம் வரும்போது அவர்களுக்குத்தான் தர்ம சங்கடம்!
(‘துக்ளக்’ 17.12.2025 பக்.13)
‘‘என் ஆலோசனையைக் கேட்டு யாரும் உருப்பட்டதில்லை. என்னிடம் ஆலோசனை களைக் கேட்டவர்கள் என்ன ஆனார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்.’’
“The Name is Rajiniganth” நூல் வெளியீட்டு விழாவில் ‘துக்ளக்’ சோ.ராமசாமி (2008 மார்ச்சு)
