திராவிடர் கழக திருவையாறு ஒன்றிய அமைப்பாளர் விவேக விரும்பி நேற்று (31.12.2025) இரவு உடல் நலக்குறைவால் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம்.
மறைந்த விவேக விரும்பியின் இறுதி ஊர்வலம் இன்று (01.01.2026) மாலை 4 மணி அளவில் திருவையாறு ஒன்றியம் கல்யாணபுரம் அவர்களது இல்லத்திலிருந்து புறப்பட்டு இறுதி நிகழ்வுகள் நடைபெற்றது.
முன்னதாக திராவிடர் கழகத்தின் சார்பில் கழகத் தோழர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.
