2025-இல் பாஜக ஆட்சியில் நடந்த முக்கிய நிகழ்வுகளை கார்கே பட்டியலிட்டுள்ளார். *ஏழைகளின் வேலை உரிமைக்கான 100 நாள் வேலைத் திட்டம் பறிக்கப்பட்டது. எஸ்.அய்.ஆர். மூலம் வாக்குரிமை பறிக்கப்பட்டது. 1% பணக்காரர்கள் கையில் இந்தியாவின் 40% வளங்கள் சென்றன. மோடியின் நண்பர் டிரம்ப் இந்தியா மீது வரிவிதித்தார். வேலைவாய்ப்பின்மை உச்சம். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., மீதான வன்முறை அதிகரிப்பு என அவர் பட்டியலிட்டுள்ளார்.
