திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளரும், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்ட மைப்பின் பொதுச் செயலாளரு மான கோ.கருணாநிதியின் தாயார் கோ.சகுந்தலா அம்மையார் அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவு நாளை (27.4.2023) முன்னிட்டு நாகம்மையார் குழந் தைகள் இல்லத்துக்கு ரூ.3000 நன்கொடை அளிக்கப்பட்டது.
– – – – –
தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜின் மகன் மோ.பிரபாகரன் பிறந்தநாள் (27.4.2023) மகிழ்வாக நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு
ரூ. 200 நன்கொடை வழங்கினார்.