2.1.2026 வெள்ளிக்கிழமை
தாம்பரம் பெரியார் வாசகர் வட்டம் நடத்தும் 25ஆவது சிறப்புக் கூட்டம்
தாம்பரம் பெரியார் வாசகர் வட்டம் நடத்தும் 25ஆவது சிறப்புக் கூட்டம்
தாம்பரம்: மாலை 6 மணி *இடம்: பெரியார் புத்தக நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம் *தலைப்பு: இலக்கியப் பட்டா வழங்கிய பாரதிதாசன் *சிறப்புரை: பேராசிரியர் மணிகோ.பன்னீர்செல்வம் (பொறுப்பாளர் பாவேந்தர் பாரதிதாசன் ஆய்விருக்கை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை) *தலைமை: ஆதிமாறன் (தலைமை செயற்குழு உறுப்பினர், தி.மு.க.) *செயலாளர்: துரை.மணிவண்ணன் (மேற்கு தாம்பரம் பகுதி செயலாளர், ம.தி.மு.க.) *ஒருங்கிணைப்பாளர்: கோ.நாத்திகன் (தாம்பரம் மாவட்ட கழக செயலாளர்).
4.1.2026 ஞாயிற்றுக்கிழமை
சிலம்பூர் இரா.தமிழரசனின்
நினைவேந்தல் படத்திறப்பு
சிலம்பூர் இரா.தமிழரசனின்
நினைவேந்தல் படத்திறப்பு
சிலம்பூர்: காலை 10 மணி *இடம்: சிலம்பூர், ஆண்டிமடம், அரியலூர் மாவட்டம் *வரவேற்புரை: இரா.அ.சதீஷ் (தி.மு.க.) *தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *முன்னிலை: இரா.கலியபெருமாள் (தி.மு.க.), இரா.செந்தில்குமார் (தி.மு.க.) *படத்திறப்பு மற்றும் உரை: சா.சி.சிவசங்கர் (தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர்) *இரங்கலுரை: சுபா.இளவரசன், க.சிந்தனைச்செல்வன், விடுதலை நீலமேகன், சி.காமராஜ் *விழைவு: த.அல்லி, த.தென்தமிழன்.
