திருநாகேஸ்வரம் பவுண்டரீகபுரம் ஈ.வெ.ரா. அறிவுமணியின் வாழ்விணையரும் திருவிடைமருதூர் ஒன்றிய கழக செயலாளருமாகிய கு.முருகேசன் (வயது 66) உடல் நல குறைவால் நேற்று (28-12-2025) இரவு 10.00 மணிக்கு மறைவுற்றார் என்பதை தெரிவிக்க வருந்துகிறோம். அவர்களின் இறுதி நிகழ்ச்சிகள் இன்று (29.12.2025) மாலை 4.00 மணிக்கு பவுண்டரீகபுரம் அவரது இல்லத்தில் நடைபெற்றது.
