இரா.சம்பத் – அழகி, அப்துல்மாலிக் – கரிமுநிஷா ஆகியோரின் மகன் ஆவடி மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் ச.சென்னகிருஷ்ணன், ப.வேடியப்பன் – சென்னம்மாள் ஆகியோரின் மகள் வே.சத்தியவேணி ஆகியோருக்கு வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி தலைமையேற்று நடத்தி வைத்தார். உடன்: மாநில ஒருங்கிணைப்பாளர் ஊ.ஜெயராமன், திருப்பத்தூர் மாவட்ட தலைவர் கே.சி. எழிலரசன், கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் கோ. திராவிடமணி, மாவட்டச் செயலாளர் செ. பொன்முடி, வ. ஆறுமுகம் மற்றும் குடும்பத் தினர் உள்ளனர் (சிங்காரபேட்டை 28.12.2025)
குறிப்பு: மணமக்கள் இருவரும் உறுதி மொழி கூறி தந்தை பெரியார் புத்தகத்தை வழங்கி மணவிழா நடத்தி கொண்டனர். மாலை மாற்றிக் கொள்ளாத புரட்சிக்கரமான மணவிழாவாக அமைந்தது!
