கருநாடகத்தில் நடைபெற்ற பாரதிய ஜனதா மாநாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை பாதியில் நிறுத்துமாறு பிஜேபி மேனாள் அமைச்சர் ஒலி பெருக்கிக்காரர்களிடம் உத்தர விட்டார். இதனால் கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. தமிழ் நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்பட்டபோது காஞ்சி பால பெரியவாள் என்று பார்ப்பனர்கள் தூக்கிச் சுமக்கும் விஜயேந்திர சரஸ்வதி குத்துக்கல் மாதிரி உட்கார்ந்து இருக்கவில்லையா? தமிழ் என்றால் பிஜேபியினருக்கு அவ்வளவு கசப்பா? தமிழர்கள் சிந்திக்க வேண்டும்!