
சட்டமன்ற உறுப்பினர் ஒய். பிரகாஷ், மேயர் எஸ்.எ. சத்தியா, தி.மு.க. இலக்கிய அணி பொறுப்பாளர் எல்லோரா மணி, தி.மு.க. கலை, இலக்கிய பேரவையின் மாநில துணைச் செயலாளர் என்.எஸ். மாதேஸ்வரன், மருத்துவர் சிவா மற்றும் தோழர்கள் பெரியார் உலக நிதியை தமிழர் தலைவரிடம் வழங்கினர்.


