பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூபாய் 1 இலட்சம் மானியத்தில் புதிய ஆட்டோ செல்வி. திவ்யா வாங்குவதற்கு வழிகாட்டியாக இருந்ததை பெருமை கொள்கிறேன்.
ஏற்கனவே திருவண்ணாமலையில் 3 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அமைப்புசாரா தொ.மு.ச மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் பெற்று தந்துள்ளேன்.
தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்களின் தலைமை யில் நேற்று (27.12.2025) தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திருக்கரங்களால் வழங்கப்பட்டது.
வாழ்த்துக்களுடன்..
ஏ.ஏ.ஆறுமுகம்
மாநில பிரச்சாரச் செயலாளர்
தமிழ்நாடு அனைத்து அமைப்புசாரா
தொழிலாளர் முன்னேற்ற சங்கம்.
