நூலகத்திற்கு புதிய வரவுகள்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

  1. மனித உரிமைக் காவலர் தந்தை பெரியார் – முனைவர் துரை.சந்திரசேகரன்
  2. தமிழினக் காவலர் கலைஞர் – பேராசிரியர் க.அன்பழகன்
  3. தமிழர் திருமணமும் இனமானமும் – பேராசிரியர் க.அன்பழகன்
  4. திருநெல்வேலி சரித்திரம் – கால்டுவெல்
  5. வரலாறு பண்பாடு அறிவியல் – (டி.டி.கோசம்பியின் வாழ்க்கையும் ஆய்வுகளும்) – மூ.அப்பண்ணசாமி
  6. பெரியாரும் பெரியோரும் – சி.நாச்சியப்பன்
  7. தமிழ் வரலாற்றில் அரியலூர் மாவட்டம் – முனைவர் அ.ஆறுமுகம்
  8. இளம் பெண்களின் நலவாழ்வு – ம.அந்தோணி சாமி
  9. திருக்குறளில் பெரியாரியல் சிந்தனைகள் – முனைவர் ம.சுப்பராயன்
  10. அறிவுக்கு விருந்து! – மானமிகு பெ.கூத்தன்
  11. சிறகை விரித்துப்பற! – மாவலர் க.சண்முக சிதம்பரம்
  12. அறநெறி ஆத்திசூடி – பாவலர் க.சண்முக சிதம்பரம்
  13. கவிதைத் தோட்டம் – ம.அந்தோணிசாமி
  14. சமூகநீதிக் குரல் – எல்லை.சிவக்குமார்
  15. The Transformation of Tamil Religion – Srilata Raman
  16. Ramalinga Swamigal (1823-1874) and Modern Dravidian Sainthod
  17. Rationalism – R. Ovia Fes

மேற்கண்ட நூல்கள் அனைத்தும் புதியதாக நூலகத்திற்கு வரப்பெற்றோம். மிக்க நன்றி!.

– நூலகர், பெரியார் ஆய்வு நூலகம்,
பெரியார் திடல்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *