* கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி. கோவை மாவட்டத்தில் 12 இடங்களில் சோதனை சாவடி அமைத்துக் கண்காணிப்பு.
* டில்லியில் மாநில தலைமைச் செய லாளர்கள் மாநாடு தொடங்கியது. தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம் பங்கேற்பு
* வெறுப்பு அரசியலை நீக்கி ஒற்றுமையாக வாழ உறுதி ஏற்போம், தமிழ்நாடு ஆயர் பேரவை தலைவர் ஜார்ஜ் அந்தோணிசாமி வேண்டுகோள்.
* சபரிமலை அய்யப்பன் கோயில் தங்கம் திருட்டு வழக்கு, திண்டுக்கல்லில் எஸ்டேட் அதிபரிடம் கேரள மாநிலம் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் விசாரணை.
* 2036 ஆம் ஆண்டுக்குள் நிலவில் அணு மின் நிலையம் அமைக்க ரஷ்யா திட்டமாம்!
