கடவுள் வந்த பின் தான் மனிதன் மடையனானான். கடவுள் கதைகளைப் படித்ததினால், நம்பியதால் முட்டாள் ஆனான், சூத்திரன் ஆனான், 4ஆம் ஜாதி ஆனான், 5ஆம் ஜாதி ஆனான். ஆகையால் மனிதனை மனிதனாக்க வேண்டுமானால் அவனை எந்தச் சாதனம் இழிவுபடுத்திற்றோ அதனை ஒழித்துத்தானே ஆக வேண்டும்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1851)
Leave a Comment
