28.12.2025 ஞாயிற்றுக்கிழமை பம்மல் பகுத்தறிவாளர் பேரவை
நடத்தும் சிறப்புக் கூட்டம்
பம்மல்: மாலை 5 மணி *இடம்: கலைஞர் நூலகம், 5, திருவள்ளுவர் தெரு, பம்மல் நகராட்சி மண்டல அலுவலகம் எதரில், பம்மல், சென்னை *தலைமை: புலவர் ஈ.ஆறுமுகம் *வரவேற்புரை: வை.பார்த்திபன் *சிறப்புரை: தமிழர்களின் வாழ்வியல் பெரியார் என்ற ஒன்றைச் சொல்லே! – முனைவர் த.ஜெயக்குமார் *நன்றியுரை: எஸ்.டி.எஸ்.மூர்த்தி.
கரூர் பழ.இராமசாமி படத்திறப்பு
கரூர்: மாலை 5 மணி *இடம்: கே.வி.ஆர். ஹோட்டல், ரவுண்டானா கார்னர், கரூர் *தலைமை: ப.குமாரசாமி (கரூர் மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: ம.காளிமுத்து (கரூர் மாவட்ட கழகச் செயலாளர்) *முன்னிலை: சே.அன்பு (பொதுக்குழு உறுப்பினர்) *படத்திறப்பு மற்றும் நூல் வெளியிடுபவர்: வழக்குரைஞர் அ.அருள்மொழி (மாநில கழக பிரச்சார செயலாளர்) *நூல் பெறுவோர்:
இரா.குடியரசு (அரசு வழக்குரைஞர்), சு.மனோகரன் (திமுக) *நன்றியுரை: சு.பூங்கொடி *அன்புடன்: பழ.இராமசாமி குடும்பத்தினர்.
வேலூர் மாவட்டம், பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தந்தை பெரியார் 52ஆவது நினைவு நாள் முன்னிட்டு மாபெரும் இலவச பொது மருத்துவம் & நுரையீரல் பரிசோதனை முகாம்
குடியேற்றம்: காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை *இடம்: பெரியார் அரங்கம், போடிப்பேட்டை சாலை, புவனேசுவரிப்பேட்டை, குடியேற்றம் *தலைமை: மருத்துவர் பழ.ஜெகன்பாபு (பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர்) *வரவேற்புரை: பி.தனபால் (மாவட்ட துணைத் தலைவர், ப.க.) *இணைப்புரை: முனைவர் வே.விநாயகமூர்த்தி (மாவட்ட செயலாளர், ப.க.) *துவக்க உரை: இர.அன்பரசன் (மாநில அமைப்பாளர், ப.க.) *நோக்கவுரை: வி.இ.சிவக்குமார் (வேலூர் மாவட்ட கழகத் தலைவர்) *வாழ்த்துரை: வி.சடகோபன் (மாவட்ட காப்பாளர்), ஜெ.தமிழ்ச்சல்வன், மருத்துவர் கே.எஸ்.அஸ்ரப், ஆர்.ஆர்.ரவிசங்கர் *முகாம் சிறப்புகள்: பொது மற்றும் நீரழிவு (சர்க்கரை), ரத்த அழுத்தம், இருதயம், தைராய்டு, அலர்ஜி, வயிற்று நோய்கள், ஆஸ்துமா, நரம்பியல் *முகாம் மருத்துவர்கள்: டாக்டர் சி.பாலசந்தர், டாக்டர் எஸ்.விமல்குமார் *நன்றியுரை: ப.ஜீவானந்தம்.
தந்தை பெரியார் நினைவு நாளையொட்டி குழந்தை உளவியல் கருத்தரங்கம்
விருதுநகர்: காலை 10-12 மணி *இடம்: பொன்மேனி அரங்கம், பேராலி சாலை, விருதுநகர் *தலைமை: பா.அசோக் (மாவட்ட ப.க. தலைவர்) *முன்னிலை: ந.ஆனந்தம் (பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற துணைத் தலைவர்) *வரவேற்புரை: மா.பாரத் (மாவட்ட ப.க. அமைப்பாளர்) *தலைப்பு: குழந்தைகளுக்கான தண்டனையற்ற ஒழுக்க மேம்பாட்டு முறைகள் *அறிமுகவுரை: ப.ச.ரா. ஜெகன் (குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர்-விருதுநகர்) *கருத்துரை: முனைவர் ந.அகில் (குழந்தை உளவியலாளர், ஜிப்மர் மருத்துவமனை, புதுச்சேரி) *நன்றியுரை: பூ.பத்மநாதன் (மாவட்ட ப.க. செயலாளர்) <ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம், விருதுநகர் மாவட்டம்.
குமரி மாவட்ட கழக
கலந்துரையாடல் கூட்டம்
நாகர்கோவில்: காலை 10 மணி * இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி,நாகர்கோவில். * தலைமை: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்ட கழகத் தலைவர்) * வரவேற்புரை: ஞா.பிரான்சிஸ் (பெரியார் பெருந்தொண்டர்) * முன்னிலை: ம.தயாளன் (மாவட்ட கழக காப்பாளர்), உ.சிவதாணு (மாவட்ட ப.க. தலைவர், ) * தொடக்கவுரை: கோ.வெற்றிவேந்தன் (மாவட்டச் செயலாளர்) * சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * பொருள்: 2026ஆம் ஆண்டுக்கான செயல்திட்டங்கள், திராவிடர் கழக தலைமைச் செயற்குழு கூட்ட தீர்மானங்களை செயல்படுத்துதல், பெரியார் உலகம், இயக்க வளர்ச்சிப் பணிகள், பிரச்சாரத் திட்டங்கள் * நன்றியுரை: ச.நல்லபெருமாள் (மாவட்ட துணைத் தலைவர்) < ஏற்பாடு: குமரி மாவட்ட திராவிடர் கழகம்
