விழுப்புரம்: காலை 10:30 மணி * இடம்: கமலா இல்லம் (மாவட்ட தலைவர் இல்லம்), விழுப்புரம் * தலைமை: ப.சுப்பராயன் (விழுப்புரம் மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: சே.வ.கோபண்ணா (விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர்) * முன்னிலை: கோ.சா.பாஸ்கர் (விழுப்புரம் மாவட்டத் தலைவர்), விஜயலட்சுமி தாஸ் (பொதுக்குழு உறுப்பினர்), தா.இளம்பரிதி (விழுப்புரம் மண்டலச் செயலாளர்), தா.தம்பிபிரபாகரன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), அரங்க.பரணிதரன் (விழுப்புரம் மாவட்டச் செயலாளர்), துரை.திருநாவுக்கரசு (விழுப்புரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்), த.பகவான்தாஸ் (விழுப்புரம் மண்டல இளைஞரணிச் செயலாளர்),
கி.கார்வண்ணன் (விழுப்புரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர்), கொ.பூங்கான் (விழுப்புரம் நகரத் தலைவர்) * பே.சக்கரவர்த்தி (விழுப்புரம் மாவட்ட தொழிலாளரணி செயலாளர்) * பொருள்: தொழிலாளரணி மாநில மாநாடு தொடர்பாக.. மற்றும் பிற * ஏற்பாடு: விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழகம் – தொழிலாளரணி
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்,அமெரிக்கா இலெமுரியா அறக்கட்டளை மும்பை தமிழ் அறக்கட்டளை பெங்களூரு இணைந்து வழங்கும் உலகத் தமிழ் நாள் விழா
பெங்களூரு: மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை * இடம்: சாமுண்டீஸ்வரிஸ்டுடியோஸ், எண்:2, 4ஆவது குறுக்கு சாலை, கன்னிங்கம் சாலை அருகில், வசந்த் நகர், பெங்களூரு-51 * பாரதிதாசன் பாட்டுத் திருவிழா * வரவேற்புரை: பேரா.முனைவர் சு.சரசுவதி * தலைமை: அ.தனஞ்செயன் * நோக்கவுரை: சு.குமணராசன் * முன்னிலை: புலவர் கி.சு.இளங்கோவன் * நெறியாள்கை: முத்துமணி நன்னன் * இராசபாளையம் உமாசங்கர் இசைக்குழுவினர் இணைந்து வழங்குவோர்: கருநாடகத் தமிழ் பத்திரிகையாளர் சங்கம், கருநாடகத் தமிழ்ப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் * வாழ்த்துரை: சி.துரைச்சாமி (தலைவர், அனைத்திந்திய தமிழ்ச்சங்கப் பேரவை, கோவை) * முனைவர் சேது குமணன் (தலைவர், சேதுபாசுகரா கல்விக்குழுமம், சென்னை) * நன்றியுரை: புலவர் மா.கார்த்தியாயினி
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் தெருமுனைக் கூட்டம்
புவனகிரி: மாலை 5 மணி * இடம்: பெருமாத்தூர் கடை வீதி, புவனகிரி * தலைமை: சு.பழனியாண்டி (பெரு மாத்தூர் கழக தலைவர்) * முன்னிலை: அன்பு.சித்தார்த் தன் (மாவட்ட செயலாளர்), மழவை கேவி.பெரியார்தாசன் (மாவட்ட துணை தலைவர்) * சிறப்புரை: பூ.சி.இளங்கோவன் (மாவட்ட கழக தலைவர்), யாழ்.திலீபன் (கழக பேச்சாளர்), புலவர் த.செயராமன், கோ.நெடுமாறன் (மாவட்ட பகுத்தறி வாளர் கழக தலைவர்) * நன்றி: த.ஆசீர்வாதம்.
வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா, பாரதிதாசன் பிறந்த நாள் விழா
நாகர்கோவில்: காலை 10 மணி * இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர்கோவில் * தலைமை: உசிவதாணு (பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர்) * முன்னிலை: மா.மு.சுப்பிரமணியம் (கழக மாவட்டத் தலைவர்) * கருத்துரை: கோ.வெற்றி வேந்தன் (கழக மாவட்டச் செயலாளர்), ச.ச. மணிமேகலை, முத்துவைரவன் * நன்றியுரை: பெரியார்தாசன் (பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர்) * ஏற்பாடு: குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்.
30.4.2023 ஞாயிற்றுக்கிழமை
“புரட்சிக்கவிஞரும், அம்பேத்கரும்” சிறப்புப் பொழிவு – கூட்டம் -261
மறைமலைநகர்: நேரம்:காலை 10:30 * இடம்: திருவள்ளுவர் மன்றம், ( பழனி இல்லம்) 464, சேரன் தெரு, மறைமலைநகர் * தலைப்பு: “புரட்சிக்கவிஞரும், அம்பேத்கரும்” தலைமை: தாமு. டீக்காராம் * சிறப்புரை: வழக்குரைஞர் பா.மணியம்மை (மாநில மகளிர் பாசறை செயலாளர், திராவிடர் கழகம்) * முன்னிலை: செங்கை சுந்தரம் (மாவட்டத் தலைவர்), ம.வெங்கடேசன் (நகரத் தலைவர்), அ.செம்பியன் (மாவட்டச் செயலாளர்), ப.முருகன் (நகர செயலாளர்), மு.சூர்யா (நகர இளைஞரணி) நிகழ்வு * ஏற்பாடு : மா.சமத்துவமணி (செயலாளர், திருவள்ளுவர் மன்றம் மறைமலைநகர்).
1.5.2023 திங்கள்கிழமை
ஓபிசி வாய்ஸ் மாத இதழ் வெளியீட்டு விழா
சென்னை: மாலை 5:30 மணி * இடம்: இந்திய அதிகாரிகள் சங்க அரங்கம், இராயப்பேட்டை, சென்னை * தலைமை: கோ.கருணாநிதி (தலைவர்) * வரவேற்புரை: எஸ்.நடராசன் (பொதுச் செயலாளர்) * மாத இதழை வெளியிட்டு, சிறப்புரை: ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) * முதல் பிரதியைப் பெற்று வாழ்த்துரை: ஆர்.விஸ்வேஸ்வரன் (பொதுமேலாளர், யூனியன் வங்கி, சென்னை மண்டலம்) * வாழ்த்துரை: டி.கே.எஸ்.இளங்கோவன் (மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர்) * மருத்துவர் எழிலன் நாகநாதன் (சட்டமன்ற உறுப்பினர் (ஆயிரம் விளக்கு தொகுதி) * கோவி.லெனின் (மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர்) * வி.என்.புருஷோத்தமன் (துணைத் தலைவர், அ.இ.பிற்படுத்தப்பட்டோர் கூட்ட மைப்பு, தலைவர், என்.எல்.சி.ஓபிசி நல சங்கம், நெய்வேலி) * நன்றியுரை: எம்.பாக்யராஜ் (துணைப் பொதுச் செயலா ளர்) * இணைப்புரை: ஜி.சரஸ்வதி (பொருளாளர்) * நிகழ்வு ஏற்பாடு: யூனியன் பாங்க் ஆப் இந்தியா பிற்படுத்தப் பட்ட வகுப்பு பணியாளர் நல சங்கம், தமிழ்நாடு, 139, பிராட்வே, சென்னை – 600 108)