29.4.2023 சனிக்கிழமை

Viduthalai
0 Min Read

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்  பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி, புத்தூர் பெரியார் மாளிகையில் அவரது படத்திற்கு 29.4.2023 காலை 10.30.மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படவுள்ளது. கழகத் தோழர்கள் அனைவரும் பங்கேற்று சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

இவண் : திருச்சி மாவட்ட திராவிடர் கழகம்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *