
தந்தை பெரியார் 52 ஆம் நினைவு நாளை முன்னிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், மாநில செயற்குழு உறுப்பினர் நா.பெரியசாமி, மருத்துவர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் ஆகியோர் பெரியார் நினைவிடத்தில் மரியாதை செய்தனர். பின்னர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்தனர். (சென்னை, 24.12.2025) • பொன்மாலா ஆரிய சங்காரன் இயக்க வளர்ச்சி நன்கொடையாக ரூபாய் 10,000/- க்கான காசோலையை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன் செல்வின் சவுந்திரராஜன். (சென்னை பெரியார் திடல், 24.12.2025)
