கழகக் களத்தில்…!

1 Min Read

28. 12. 2025 ஞாயிற்றுக்கிழமை
குமரி மாவட்ட கழக
கலந்துரையாடல் கூட்டம்

நாகர்கோவில்: காலை 10 மணி * இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி,நாகர்கோவில். * தலைமை: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்ட கழகத் தலைவர்) * பொருள்: 2026ஆம் ஆண்டுக்கான செயல்திட்டங்கள், திராவிடர் கழக தலைமைச் செயற்குழு கூட்ட தீர்மானங்களை செயல்படுத்துதல், பெரியார் உலகம், இயக்க வளர்ச்சிப் பணிகள், பிரச்சாரத் திட்டங்கள் * முன்னிலை: மு.இராஜசேகர், மா.மணி (பொதுக்குழு உறுப்பினர்கள்), ஞா.பிரான்சிஸ் (பெரியார் பெருந்தொண்டர்) * வரவேற்புரை: ச.நல்லபெருமாள் (மாவட்ட துணைத்தலைவர்) * தொடக்கவுரை; ம.தயாளன் (கழக காப்பாளர்), உ.சிவதாணு (பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர்) * சிறப்புரை: கோ.வெற்றிவேந்தன் (மாவட்ட கழகச் செயலாளர்) * நன்றியுரை: டாக்டர் எப்..கலைச்செல்வன் (ஒன்றிய செயலாளர்) * விழைவு: கழக அனைத்துப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் பெருந்திரளாக பங்கேற்க வருக வருக * அன்புடன் அழைக்கும்: குமரி மாவட்ட திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *