சுதந்திரமான காதலுக்கு இட மிருந்தால் தான் ஒரு சமூகமானது அறிவு, அன்பு, நாகரிகம், தாட்சண்யம் முதலியவற்றில் பெருக்கமடையும், நிர்ப்பந்தக் காதல் இருக்குமிடத்தில் மிருகத் தன்மையும், அடிமைத் தன்மையும்தான் பெருகும்.
(“குடிஅரசு”, 3.11.1929)
சுதந்திரக் காதல்
Leave a Comment

