நம்பித் தொலையுங்கள்
செய்தி: காஷ்மீருக்கு சிறப்பு தகுதி வழங்கிய அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு என்ற சுவரை இடித்துத் தகர்த்ததில் பெருமை கொள்கிறோம். – பிரதமர் மோடி பேச்சு.
சிந்தனை: இவர்கள்தான் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றுள்ள மதச்சார்பின்மை என்ற கொள்கையை காப்பாற்றப் போகிறவர்கள் என்றெல்லாம் நம்பித் தொலையுங்கள்.
