செருநல்லூர் பெரியார் பெருந்தொண்டர் வி.கே.ராமு, வி.கே.தனம் ஆகியோரின் குடும்பம் சார்பில், இரண்டாம் தவணையாக ”பெரியார் உலகம்” நன்கொடை ரூபாய் 50,000/- காசோலை மூலம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வி.கே.ஆர்.பெரியார் செல்வி வழங்கினார். உடன் மாநில அமைப்பாளர் வி.பன்னீர்செல்வம், வி.கே.ஆர்.ரஸ்ஸல், வி.கே.ஆர்.பெர்னாட்ஷா, வி.கே.ஆர்.ரூசோ உள்ளிட்ட இயக்கத் தோழர்கள். (சென்னை, 24.12.2025)

அமைந்தகரை வியாபாரிகள் பாதுகாப்பு நல சங்கம் – தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆகியவற்றின் பொறுப்பாளர்கள் எம்.ராஜ், எம்.காளிமுத்து உள்ளிட்டோர் இணைந்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம், ”பெரியார் உலகம்” நன்கொடை ”முதல் தவணை”யாக ரூ25,000/- வழங்கினர். உடன் மாநில ஒருங்கிணைப்பாளர் வி. பன்னீர்செல்வம், சுயமரியாதை திருமணம் நிலைய இயக்குநர் பசும்பொன் உள்ளிட்ட இயக்கத் தோழர்கள். (சென்னை, 24.12.2025)
