முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற இசைமுரசு நாகூர் இ.எம். ஹனிபா அவர்களின் நூற்றாண்டு விழாவில், இசைமுரசு நாகூர் இ.எம். ஹனிபா பாடல்கள் முழுத்தொகுதி” மற்றும் “இசைமுரசு நாகூர் இ.எம். ஹனிபா (1925–2025)” நூற்றாண்டு நினைவு நூல் ஆகிய நூல்களை வெளியிட, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் பெற்றுக் கொண்டார். (சென்னை, 24.12.2025).
