காஞ்சிபுரம் கழக மாவட்டத்தின் சார்பில் பெரியார் உலகத்திற்கு நன்கொடையை மாவட்ட தலைவர் முரளி தலைமையில் தோழர்கள் தமிழர் தலைவரிடம் வழங்கினர். உடன் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன், நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி யுவராஜ், கழக ஒருங்கிணைப்பாளர்கள் இரா. குணசேகரன், வி. பன்னீர்செல்வம், மாவட்ட செயலாளர் கி. இளைய வேல், காஞ்சி மாநகர தலைவர்
ந. சிதம்பரநாதன் மற்றும் தோழர்கள் உள்ளனர். (23.12.2025)
காஞ்சிபுரம் கழக மாவட்டத்தின் சார்பில் பெரியார் உலகத்திற்கு நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினர்
Leave a Comment
