திராவிடர் கழகத்தின் கருநாடக மாநில துணைத் தலைவர் வழக்குரைஞர் சே.குணசேகரன் விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு, மாடர்ன் ரேசனலிஸ்ட் ஆகியவற்றுக்கு தலா 5 ஆண்டு சந்தாக்களாக ரூபாய் 20,500/- காசோலை மூலம், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன் கருநாடக மாநிலச் செயலாளர் முல்லைக்கோ, சோழிங்க நல்லூர் மாவட்டக் காப்பாளர் ஆர்.டி.வீரபத்திரன். (சென்னை, 22.12.2025)
